பொள்ளாச்சி அருகே 1 டன் ரேஷன் அரிசி கடத்தல்
பொள்ளாச்சி, அக்16., பொள்ளாச்சி அருகே எரிப்பட்டியில் இருந்து கேரளா கொண்டு செல்ல 1 டன் ரேஷன் அரிசி கடத்தல்.
பொள்ளாச்சி அருகே உள்ள எரிப்பட்டில் ஏழை எளிய மக்கள் பயன்பெறுவதற்காக தமிழக அரசின் விலையில்லா ரேஷன் அரிசி திட்டம் செயல்பட்டு வருகிறது. ஆனால் பொதுமக்களிடம் இருந்து ரூ.5 முதல் ரூ.7 ரூபாய் வரை மக்களிடத்தில் இருந்து ரேஷன் அரிசியை வாங்கி கேரளாவுக்கு கடத்தப்படுகிறது.
எரிப்பட்டியில் இருந்து 50 கிலோ எடை கொண்ட 22 மூட்டைகளில் சுமார் 1100 கிலோ ரேஷன் அரிசியை KL 08 AG 2642 என்ற கேரளா பதிவு எண் கொண்ட காரில் கடத்தபட்டது.