தமிழாய்வு மத்திய நிறுவனத்தில் வேலை 2022 – நேர்காணல், தேர்வுகள் இல்லை
செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தில் காலியாக உள்ள பதிவாளர் மற்றும் நிதி அலுவலர் பணியிடங்களை நிரப்ப, புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. இதையடுத்து, மொத்தம் 2 பணியிடங்கள் காலியாக உள்ளது. எனவே, ஆர்வமுள்ளவர்கள் கல்வி தகுதி, வயது வரம்பு, தேர்வு செயல் முறை என அனைத்து விவரங்களையும் அறிந்து உடனே விண்ணப்பித்து பயன்பெறவும்.
| நிறுவனம் | தமிழாய்வு மத்திய நிறுவனம் |
| பணியின் பெயர் | பதிவாளர் & நிதி அலுவலர் |
| பணியிடங்கள் | 02 |
| விண்ணப்பிக்க கடைசி தேதி | Within 30 Days |
| விண்ணப்பிக்கும் முறை | Offline |
தமிழாய்வு மத்திய நிறுவன காலிப்பணியிடங்கள்:
பதிவாளர் – ஒரு பணியிடம்
நிதி அலுவலர் – ஒரு பணியிடம்
பதிவாளர் பணிக்கான வேலைவாய்ப்பு விவரங்கள்:
பணியின் பெயர்:- பதிவாளர், செம்மொழி தமிழ் மத்திய நிறுவனம் (CICT), சென்னை.
சம்பள அளவு : நிலை-12 ன் படி ஊதியம் வழங்கப்பட உள்ளது.
காலியிடங்களின் எண்ணிக்கை : ஒன்று
வயது வரம்பு : விண்ணப்பிக்கும் தேதியின்படி 56 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.
ஆட்கள் சேர்ப்பு முறை : பிரதிநிதித்துவம் அல்லது ஒப்பந்தத்தின் இடமாற்றம் மூலம் நடைபெறும்.
நிதி அலுவலர் பணிக்கான வேலைவாய்ப்பு விவரங்கள்:
பணியின் பெயர்: பதிவாளர், செம்மொழி தமிழ் மத்திய நிறுவனம் (CICT), சென்னை.
சம்பள அளவு : நிலை-12-ன் படி ஊதியம் வழங்கப்பட உள்ளது.
காலியிடங்களின் எண்ணிக்கை: ஒன்று
வயது வரம்பு: விண்ணப்பிக்கும் தேதியின்படி 56 வயதுக்கு மிகாமல் இருத்தல் வேண்டும்.
ஆட்கள் சேர்ப்பு முறை: பிரதிநிதித்துவம் அல்லது ஒப்பந்தத்தின் இடமாற்றம் மூலம் நடைபெறும்.
விண்ணப்பிக்கும் முறை:
தகுதி மற்றும் திறமை உள்ள விண்ணப்பதார்கள் அறிவிப்பில் இருக்கும் விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து, இயக்குநர் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம், செம்மொழிச் சாலை, பெரும்பாக்கம், சென்னை – 600100 என்ற முகவரிக்கு அறிவிப்பு வெளியான 30 நாட்களுக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

.jpg)