Type Here to Get Search Results !

தமிழகத்தில் மத்திய அரசு வேலை: 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் !

தமிழகத்தில் மத்திய அரசு வேலை: 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் !



தேசிய பசுமை தீர்ப்பாயம், தெற்கு மண்டலமானது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் காலியாக உள்ள Driver பணிக்கான பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் குறித்த முழு விவரங்களும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது. விருப்பம்  உள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.


NGT காலிப்பணியிடங்கள்:

தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின் படி Driver பணிக்கென்று  ஒரே ஒரு பணியிடம் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


NGT கல்வி தகுதி:

விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையத்தில் 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்று  தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிறுவனம் தேசிய பசுமை தீர்ப்பாயம், தெற்கு மண்டலம்
பணியின் பெயர்Driver
பணியிடங்கள்1
விண்ணப்பிக்க கடைசி தேதி03.08.2022
விண்ணப்பிக்கும் முறைOffline

NGT வயது வரம்பு:

இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க விரும்புமுள்ள விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 35 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும், வயது வரம்பு வழங்கப்பட்டுள்ள தளர்வுகளுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.


NGT ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு தகுதி, திறன் அடிப்படையில் ஊதியம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


NGT தேர்வு செய்யபடும் முறை:

இந்தப் பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் Shortlisting செய்யப்பட்டு தகுதியின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


NGT விண்ணப்பிக்கும் முறை:

இந்தப் பணிக்கு ஆர்வமுள்ள தகுதியானவர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து போதிய ஆவணங்களுடன் கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்புமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 03.08.2022ஆம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.


முகவரி:

Kalas Mahal 
Kamarajar Salai, PWD Estate, 
Chepauk, Triplicane, 
Chennai - 600 005.


Download Notification PDF

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies