Type Here to Get Search Results !

6 ஆண்டுகளில் டாஸ்மாக்கில் ரூ.312.43 கோடி நஷ்டம் - வெளியான அதிர்ச்சி தகவல்

6 ஆண்டுகளில் டாஸ்மாக்கில் ரூ.312.43 கோடி நஷ்டம் - வெளியான அதிர்ச்சி தகவல்




கடந்த ஆறு ஆண்டுகளில் டாஸ்மாக்கில் மொத்த நஷ்டம் ரூ.312.43 கோடி என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

பழனியை சேர்ந்த சிவஞானம் என்பவர் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்கீழ் 2009லிருந்து 2014-ஆம் ஆண்டுவரை டாஸ்மாக்கின் நஷ்டத்தொகை பற்றிய வருடம் வாரியாக தகவலை கேட்டிருந்தார். 


தமிழ்நாடு வாணிப கழகம் அவருக்கு வருடவாரியான நஷ்டத்தைக் குறிப்பிட்டு தகவல் அனுப்பியிருக்கிறது. 



அதன்படி, டாஸ்மாக்கில் 6 ஆண்டுகளில் மொத்த நஷ்டம் ரூ.312.43 என்றும், மேலும் 2015-16ஆம் ஆண்டு மட்டும் ரூ.67.61 கோடி நஷ்டம் என்ற புதிய தகவலும் வெளியாகியிருக்கிறது.


Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies