உடையும் ஆபத்தில் 3 Gorges
DAM | கலக்கத்தில் சீனர்கள் |
சீனாவுடன் மிகப் பெரிய டேமான த்ரீ கார்ஜஸ் அணையில் விரிசல் விழுந்திருக்கிறது என்ற செய்தி வெளிவந்திருக்கிறது. இது சீன மக்களுக்கு மிகப் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏன் அப்படினா 'யாங்சி' அப்படிங்கிற அந்த ஆற்றின் குறுக்கே தான் இந்த த்ரீ கார்ஜஸ் அணை கட்டப்பட்டிருக்கிறது .
அந்த ஆற்றில் வெள்ளப்பெருக்கு இப்பொழுது அபாய அளவுக்கு மேல இருக்குனும், அதனால இது த்ரீ கார்ஜஸ் அணைக்கு மிகப்பெரிய ஆபத்து அப்படினு சொல்லப்படுது.
த்ரீ கார்ஜஸ் அணையுடைய கன்ஸ்ட்ரக்ஷன் கமிட்டி இன்ஸ்பெக்சன் குரூப்புடைய தலைவரான திரு.பாஃம் அவர்கள் வெளியிட்ட ஒரு செய்தி அறிக்கையில் என்ன சொல்லியிருக்கிறார் அப்படினா, நாங்கள் மேற்கொண்ட ஆய்வில் த்ரீ கார்ஜஸ் அணைல மேல்மட்டத்தில் மூன்று பெரிய விரிசல்களை நாங்கள் பார்த்துக்கிறோம்.
இந்த மூன்று விரிசல்கள் மிகப்பெரிய ஆபத்தை விளைவிக்கக்கூடியவை என்றும், விரைவில் வெள்ளம் குறைந்தால் மட்டுமே தப்பிக்க முடியும். இல்லையென்றால் இது மிகப்பெரிய ஆபத்திற்கு வழிவகுக்கும் என்று அவர் சொல்லியிருக்கிறார். அதனால் சீனாவின் இன்றைய நிலைமையோ கவலைக்கிடமாக இருக்குன்ன ு சொல்லலாம்.
குறிப்பாக மத்திய சீனாவில் ஏற்கனவே பல வாரங்களாக மழை கொட்டித்தீர்த்த நாம் தொடர்ந்து பார்த்து வருகிறோம் அதிலும் குறிப்பாக மத்திய ஹெனான் மாகாணத்தில் பயங்கரமான வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. அங்க இருக்கிற சில நகரங்கள் முழுமையாக தண்ணீரில் மிதந்து கொண்டிருக்கிறதே பார்க்கிறோம். இருக்கிற துன்பமெல்லாம் பத்தாது அப்படின்னு நேற்றைய தினம் ஒரு மிகப் பெரிய புயல் ஏற்பட்டது டைபூன் இன்ஃபா என்று அழைக்கப்படுகிற இந்த புயல் பயங்கரமான சேதத்தை விளைவித்தது.
மேலும் இதனை இன்னொரு கூடிய விஷயம் என்ன அப்படி தான் ஏற்கனவே சீனா கன மழை பெய்து கொண்டிருக்கிறது ஆனால் இந்த டைபூன் இன்ஃபா அந்த மழையின்அளவை பன்மடங்கு பெருகி இருக்கிற விசயமும் இப்போது வெளிவந்திருக்கு.
மேலும் திரு. பஃம் என்ன சொன்னார் அப்படினா, த்ரீ கார்ஜஸ் அணைல ஏற்பட்டிருக்கிற இந்த மூன்று விரிசல்களை உடனடியாக அடைக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டு இருக்கிறது. இப்போது தண்ணீர் விரிசல்கள் வழியாக வெளிவர ஆரம்பித்திருக்கிறது, உடனடியாக சீன அரசாங்கம் மேற்கொள்ள வேண்டும் அப்படின்னு சொல்லி தன்னுடைய அறிக்கையில் சொல்லியிருக்கிறார்.
அது மட்டும் என்ன சொல்லி இருக்கிறார் தற்போது பெய்து வரும் மழையின் அளவு குறைந்தால் நாம் தப்பிப்போம், இல்லையென்றால் நிலைமை ரொம்ப கஷ்டமாகி விடும் அப்படின்னு சொல்லியிருக்கிறார்.
இதனால ஒரு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சீன அதிகாரிகள் என்ன பண்ணியிருக்காங்க அப்படின்னா, சீனாவுடைய த்ரீ கார்ஜஸ் நீர்பிடிப்பு பகுதிகளில் இருக்கின்ற பகுதிகளில் கிட்டத்தட்ட 7 லட்சம் பேரை வெளியேற்றி இருக்கிறார்கள் என்ற செய்தி வெளியாகியிருக்கிறது. அதுமட்டுமில்லாமல் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடும் பகுதிகளில் இருக்கின்ற மற்றும் தாழ்வான பகுதிகளில் இருக்கின்ற மக்களை உயர்வான பகுதிகளுக்கு வெளியேற்றி வராங்க.
த்ரீ கார்ஜஸ் அணை இப்போதே தண்ணீர் அபாய அளவைத் தாண்டி இருக்கிறது என்றும், அதனுடைய வெள்ளப் போக்கு காலமான 145 மீட்டர் அளவை தாண்டி, இப்போது பயங்கர வெள்ளம் வந்துகிட்டு இருக்கு அப்படின்னும், அவங்க இப்போது அணையை திறந்து விட்டு அந்த 145 மீட்டர் அளவிலேயே தண்ணீர் இருக்கும்படி கடும் முயற்சிகளை மேற்கொண்டு வராங்க சீன அதிகாரிகள் அப்படின்னும், செய்திகள் வெளிவந்திருக்கு, ஆனால் இப்படியே மழை பெய்ததால் அடுத்த சில நாட்களில் த்ரீ கார்ஜஸ் அணை நிரம்பி தண்ணீர் வலிந்து ஓடக் கூடும், அதனுடைய முழு கொள்ளளவான 175 அடியை தாண்டக் கூடும் என எதிர்பார்க்கப்பட்டது.
2006ஆம் ஆண்டு கட்டிமுடிக்கப்பட்ட இந்த த்ரீ கார்ஜஸ் அணை அப்படிங்கறதும் உலகிலேயே மிகப்பெரிய அணைகளில் 3-வது அணை. சீனாவின் மிகப்பெரிய அணை எது அதுமட்டுமில்லாம உலகிலேயே மிகப்பெரிய நீர்மின் நிலையம் இந்த அணைல தான் இருக்குது அது மட்டும் இல்லாம இங்கே ஷிப்பிங் போக்குவரத்து ஏற்பாடுகளும் செய்திருக்காங்க பெரிய பெரிய கப்பல்கள் கூட இந்த யாங்சி ஆற்றில் பயணிக்க முடியும் அப்படிங்கற குறிப்பிடத்தக்கது.
இந்த த்ரீ கார்ஜஸ் அணை எவ்வளவு பெருசு அப்ப என்ன பத்தி தெரிஞ்சுக்கணும் அப்டின்னு, அதனுடைய நீர்த்தேக்கப் பகுதியுடைய நீளம் மட்டும் 600 கிலோமீட்டர் கிட்டத்தட்ட கோயம்புத்தூரில் இருந்து சென்னை போற தூரத்தை விட அதிகமான நீளம் கொண்ட இந்த நீர்பிடிப்பு பகுதி.
அதனுடைய பரப்பளவிற்கு மட்டுமே ஆயிரம் சதுர கிலோ மீட்டருக்கு மேல அப்படினா பாத்துக்கோங்க. இந்த மிகப்பெரிய அணையின் தண்ணீர் முழுசா நிக்கும்போதே பூமியுடன் சுழலும் வேகம் குறைந்து விடுகிறது அப்படின்னு சொல்லப்படுது.
இந்த டைம்ல கிட்டத்தட்ட 175 மீட்டர் வரைக்கும் தண்ணீரைத் தேக்க முடியும் அதாவது 574 அடி உயரத்துக்கு தண்ணீரைத் தேக்கி வைக்க முடியும் வெள்ள காலங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 145 மீட்டர் அளவுக்கு தான் இந்த அணைல தண்ணீர் தேக்கி வைக்கிறது வழக்கம். இப்போது அந்த அளவையும் தாண்டி தண்ணீர் நிக்கிறத ு இந்த அணைல அப்படினும் அதோட சேர்த்து இப்பொழுது அணைல மூன்று விரிசல்களை கண்டுபிடித்து இருக்கு அப்படிங்கிற செய்தி வெளிவந்திருப்பதும் இது மக்களிடையே பெரும் பீதியை ஏற்படுத்தியிருக்கிறது.
எது எப்படி இருந்தாலும் நண்பர்களே இந்த சீனாவுடைய த்ரீ கார்ஜஸ் அணை உடைந்தது அப்படினா அது மிகப்பெரிய அழிவை ஏற்படுத்தும் அது ஏற்படுத்தக்கூடிய பேரழிவில் லட்சம் சீனர்கள் பாதிக்கப்படுவார்கள் அதுதான் உண்மை. சீனா அதிகாரிகளை பொறுத்த வரைக்கும் அவங்க என்ன சொல்றாங்கன்னா வெளிநாட்டு பத்திரிக்கைகளும் அரசாங்கம் சீனாவுடன் களைகட்டியிருக்கிறது நாள் தான் இப்படி மிகப்பெரிய அளவில் பேரழிவு ஏற்படும் அப்படின்னு சொல்றாங்க ஆனால் அதிலெல்லாம் உண்மையில்லை. அதேபோல த்ரீ கார்ஜஸ் அணை உடைந்துவிடும் அப்படின்னு பல நாட்டைச் சேர்ந்த வல்லுனர்களும் சொல்லி வராங்க . ஆனால் த்ரீ கார்ஜஸ் அணை அப்படியெல்லாம் உடையாது என்று சீன அதிகாரிகள் வெளிவருகிற அறிக்கைகளை திட்டவட்டமாக மறுத்துவராங்க.

