வால்பாறை சட்டமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் T.K. அமல் கந்தசாமி வேட்பு மனு தாக்கல் செய்தார்.
கோவை மாவட்டம் வால்பாறை சட்டமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் T.K. அமுல் கந்தசாமி ஆனைமலையில் வேட்பு மனு தாக்கல் செய்தார்.
சட்டமன்ற உறுப்பினர் கஸ்தூரி வாசு, ஆனைமலை மேற்கு ஒன்றிய செயலாளர் கார்த்திக் அப்புசாமி, கோவை புறநகர் தெற்கு மாவட்ட இளைஞர் இளம்பெண்கள் பாசறை செயலாளரும் முன்னாள் ஆனைமலை பேரூராட்சி தலைவர் ஏ.ஆர்.வி.சாந்தலிங்ககுமார் ஆகியோர் உடன் இருந்தனர்.
