சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்கள் பட்டியல் தொகுதிவாரியாக வெளியிடப்பட்டது. கூட்டணிக் கட்சிகளுக்குப் போக, அதிமுக சார்பில் 171 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.
முன்னதாக, முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர் ஜெயக்குமார், அமைச்சர் சி.வி.சண்முகம், எஸ்.பி.சண்முகநாதன், தேன்மொழி எம்.எல்.ஏ ஆகிய ஆறு பேர் அடங்கிய முதல் வேட்பாளர் பட்டியலை ஏற்கெனவே அறிவித்திருந்தது அதிமுக.
அதிமுகவின் வேட்பாளர் பட்டியலை இங்கே காணாலாம்















