Type Here to Get Search Results !

அரசியல் சமநிலையை சீர்குலைத்து கொள்ளைப்புறமாக ஆட்சியமைக்க பாஜக முயற்சிக்கிறது: திருமாவளவன் குற்றச்சாட்டு! #Thirumavalavan

தமிழ்நாட்டில் பாஜகவிடமிருந்து அஇஅதிமுக தங்களை காப்பாற்றி கொள்ள முயற்சிக்க வேண்டும் என்று திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், எம்.பியும், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவருமான திருமாவளவன், எண்ணெய் நிறுவனங்களின் கைகளில் பெட்ரோல், டீசல் உள்ளதால் விலை உயருகிறது. 


புதுச்சேரியில் அரசியல் குழப்பங்களை ஏற்படுத்தி காலூன்ற பாஜக முயற்சி. அரசியல் சமநிலையை சீர்குலைத்து கொள்ளைப்புறமாக ஆட்சியமைக்க பாஜக முயற்சிக்கிறது. 

தமிழகத்தில் பாஜகவிடமிருந்து அதிமுக தங்களை காப்பாற்றி கொள்ள முயற்சிக்க வேண்டும். மக்களை சந்தித்து ஆட்சிக்கு வரும் நேர்மை, திறம் இல்லாத கட்சி பாஜக என்றார்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies