நாளை காலை பெங்களூரு விடுதியில் இருந்து சசிகலா புறப்பட்டு தமிழகம் வருகிறார்.
இதை முன்னிட்டு அமமுகவினர் #TNwelcomesசின்னம்மா , #அதிமுகவை_மீட்போம் #StrongLeaderசின்னம்மா #WelcomeRajamadha என்ற ஹேஷ்டேக்குகளை டுவிட்டரில் ஷேர் செய்து வருகின்றனர்.#Welcomerajamadha
— Maruthu Gomupandian© (@MaruthuGomu) February 7, 2021
வருவது என் சகோதரி
என்னை அன்னையைப் போல் அரவணைத்தவள் சீண்டாதே ! இருக்கும் இடம் தெரியாமல் போய்விடுவாய் ! ❤❤❤#TNwelcomesசின்னம்மா pic.twitter.com/iNX5d8xNOF
அதில், #TNwelcomesசின்னம்மா என்ற ஹேஷ்டேக் சென்னை டிரெண்டிங்கில் முதலிடத்தில் இருக்கிறது.
தமிழக-கர்நாடக எல்லையில் மூன்று இடங்களில் அவருக்கு அமமுகவினர் சிறப்பான வரவேற்பு அளிக்க ஏற்பாடு செய்துள்ளனர். மேலும் ஓசூரில் இருந்து சென்னை வரைக்கும் 5 மண்டலங்களாக பிரித்து அந்த ஐந்து மண்டலங்களிலும் சசிகலாவை வரவேற்க ஏற்பாடு செய்துள்ளனர்.
ஓசூரில் இருந்து சென்னை வரைக்கும் வழிநெடுகிலும் பேனர், போஸ்டர், கட்டவுட், தோரணங்கள் என்று தடபுடலாக செய்து வருகின்றனர் அமமுகவினர். மேலும், டுவிட்டரில் சசிகலாவுக்கு ஏகப்பட்ட வரவேற்புகள் தந்து அதிரவைத்து வருகிறார்கள்.
#TNwelcomesசின்னம்மா #WelcomeRajamadha https://t.co/V7H7yQbx1H
— Geetha Viswanathan (@GeethaViswanat) February 7, 2021
#TNwelcomesசின்னம்மா
— AMMK IT Wing Official (@AMMKITWINGoffcl) February 7, 2021
Trending at no- 1 pic.twitter.com/Suu5TfN3Gg
#TNwelcomesசின்னம்மா pic.twitter.com/D8vKCLazFd
— Mano (@Mano38529906) February 7, 2021
நிறம் மாறும் அரசியல்வாதிகள் மத்தியில்
— Veeramani K ©️ (@KveeramaniAMMK) February 7, 2021
நிலை மாறாத பெண்மணி எங்கள் சின்னம்மா.
💪💪💪#TNwelcomesசின்னம்மா #WelcomeRajamadha



