புதுச்சேரி சட்டப்பேரவைத் தேர்தலில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழக முதற்கட்ட வேட்பாளர் பட்டியல்!
புதுச்சேரி சட்டப்பேரவை பொதுத்தேர்தலில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் போட்டியிடக்கூடிய வேட்பாளர்களின் முதல்கட்ட வேட்பாளர் பட்டியல் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது.
