திமுகவை ஆட்சியில் அமர விடாமல், நாங்கள் 10 ஆண்டுகளாக சில நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறோம். அதனால் ஏற்பட்ட ஏக கோபத்தில்தான், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், என்னைப் பற்றி அபாண்டமா, அவதுாறு பரப்பி வருகிறார். அதுபற்றி, நாங்கள் கவலைப்படவில்லை.
ஓ...ஓ... அதுதான், உங்க மேல, திமுக தலைவருக்கு இவ்வளவு கடுப்பாகுறாரா..., என்று சொல்லத் தோன்றும் வகையில், தமிழக உள்ளாட்சி துறை அமைச்சர் வேலுமணியின் பேச்சு.