நடிகை வனிதா விஜயகுமார் பீட்டர் பால் என்பவரை மூன்றாவதாக திருமணம் செய்துகொண்டார். இதன் பின்னர், வனிதா சமீபத்தில் பீட்டர்பால் ப யங்கரமாக கு டிப்பதாக கு ற்றம்சாட்டி அவரை விட்டு பி ரிந்தார். இதுகுறித்து வருத்தத்துடன் வனிதா வீடியோ ஒன்றை வெளியிட்டார். இதனால் மீண்டும் ச ர்ச்சைகள் வெ டித்தது.
இதனையடுத்து, வனிதா பீட்டர் பால் சந்தித்து சமாதானம் பேச முயன்றதாகவும், ஆனால் அவர் வி ரட்டி வி ட்டதாகவும் தகவல்கள் பரவியது. இந்நிலையில், இதுகுறித்து விளக்கமளித்து வனிதா தனது டுவிட்டர் பக்கத்தில், நான் மீண்டும் பீட்டர்பாலுடன் சமாதானம் பேச முயன்றதாகவும், ஆனால் அவர் நிராகரித்து விட்டதாகவும் ஆதாரமற்ற தகவல்கள் ப ரவி வருகிறது.என் வாழ்க்கையில் யாருமே என்னை நிராகரித்ததில்லை. நான்தான் நிராகரித்திருப்பேன். இதற்கு முன் எனது உறவுகளை சரிசெய்ய பல முயற்சிகளை செய்து, ஏராளமான அ பத்தங்களை பொறுத்துள்ளேன். கடைசி வீடியோ வெளியிடப்பட்டதற்குப் பிறகு, நாங்கள் இருவரும் பேசினோம். அவர் முடிவை எடுத்துவிட்டார். அதை என்னால் ஏற்க முடியாது.காதலில் என் அதிர்ஷ்டம் என்ன என்பதை நான் புரிந்துகொண்டேன். இனி எனது பணி, எதிர்காலத் திட்டங்களில் கவனம் செலுத்தவுள்ளேன். எனவே, இதற்கு மேல் யூகிப்பது, விவாதிப்பதை நிறுத்துங்கள். நான் இப்போது உணர்ச்சியற்று போயுள்ளேன். என் வ லியை நானே எனது வழியில் கையாள்கிறேன். உங்களின் அன்பு மற்றும் வாழ்த்துக்களுக்கு நன்றி என அ திரடியாக தெரிவித்துள்ளார்.