இயற்கையோடு இணைந்த பசுமை நகரம் பொள்ளாச்சி. மாவட்ட அந்தஸ்து இருந்தும் பல அரசியல் காரணங்களால் மாவட்டமாகும் வாய்ப்பு கனவாய் போனது.
பொள்ளாச்சி, ஆனைமலை, வால்பாறை, வாழ் மக்கள் ஒன்றினைந்தால் மட்டுமே மாவட்ட அந்தஸ்து பெறும்.
அரசியல் காழ்ப்புணர்ச்சியை தவிர்த்து நம்ம ஊர் மாவட்ட அந்தஸ்து பெற வேண்டும் என்ற நோக்கில் குரல் கொடுத்தால் மட்டுமே மாவட்ட அந்தஸ்தை பெற முடியும்.
முதல்வரோடு மிக நெருக்கத்தில் அமைச்சர் இருந்தும், சட்டமன்றத் துணை சபாநாயகர் இருந்தும், மாவட்ட அந்தஸ்து இருந்தும் பொள்ளாச்சி மாவட்டம் ஆகாதது பல கேள்விகளை எழுப்புகிறது.