Type Here to Get Search Results !

தங்கம் விலை சவரன் ஒன்றுக்கு ரூ.40,600: ஏழை மக்கள் அதிர்ச்சி

தொடர்ந்து உயரும் தங்கம் விலையேறி கொண்டே வருவதால் பெண் குழந்தைகளை வைத்திருக்கும் ஏழை எளியோர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.



சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமிற்கு ரூ.38 உயர்ந்து ரூ.5,075-க்கு விற்பனை ஆகி வருகிறது.

அதேபோல் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.304 உயர்ந்து ரூ.40,600-க்கு விற்பனை ஆகி வருகிறது.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies